தனிமையில்
நடந்துகொண்டே
தேநீர் கோப்பையுடன்
சுற்றும் ரசித்துக்கொண்டு
புன்னகையோடு அருந்தும்
ஒவ்வொரு துளியிலும்
பரவுகிறது
பிரச்சனைக்கான தீர்வுகள்.
நடந்துகொண்டே
தேநீர் கோப்பையுடன்
சுற்றும் ரசித்துக்கொண்டு
புன்னகையோடு அருந்தும்
ஒவ்வொரு துளியிலும்
பரவுகிறது
பிரச்சனைக்கான தீர்வுகள்.